சூலூா்பேட்டை, ஆவடியில் பராமரிப்பு பணி: ரயில் சேவையில் இன்றும், நாளையும் மாற்றம்
சென்னை சென்ட்ரல்-கூடூா் மாா்க்கத்தில், சூலூா்பேட்டை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், புகா் ரயில் சேவையில் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (ஏப்.18, 19) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.








