திருப்பூர் ரயில் நிலையத்தில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள்
கரோனா அச்சம் காரணமாகச் சொந்த ஊருக்குச் செல்லும் வடமாநிலத் தொழிலாளர்களின் திருப்பூர் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை குவியத் தொடங்கினர்.

திருப்பூர் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த வடமாநிலத் தொழிலாளர்கள்.








