மேக்கேதாட்டு பிரச்னையில் இரட்டை வேடம் போடும் பாஜக: தொல்.திருமாவளவன் விமரிசனம்
மேகேதாட்டு பிரச்னையில் பாரதிய ஜனதா கட்சி இரட்டை வேடம் போடுகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் விமரிசனம் தெரிவித்துள்ளார்.









