மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

மம்மூட்டியின் பாதயாத்ரா படப்பிடிப்பு நிறைவு!

பாதயாத்ரா படப்பிடிப்பு நிறைவடைந்தது...

Published On :

நடிகர் மம்மூட்டி நடிக்கும் பாதயாத்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்கும் புதிய திரைப்படம் பாதயாத்ரா.

அனந்தரம், மதிலுகள், விதேயன் ஆகிய திரைப்படங்களில் இணைந்த இக்கூட்டணி 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் பாதயாத்ராவில் இணைந்துள்ளனர். இதனை, துல்கர் சல்மான் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கேரளத்தின் காக்கநாடு பகுதியில் கடந்த சில நாள்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், முழுமையாக நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.