‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை ஒசூரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாமனப்பள்ளி கிராமத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற உன்னதமான திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.








