கருணாநிதி நினைவுநாள்: ராணிப்பேட்டையில் அமைச்சர் ஆர். காந்தி மரியாதை
திமுக முன்னாள் தலைவர் மு. கருணாநிதி மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. ராணிப்பேட்டையில் அமைச்சர் ஆர். காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கருணாநிதி நினைவுநாள்: ராணிப்பேட்டையில் அமைச்சர் ஆர். காந்தி மரியாதை