புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆக.31 வரை நீட்டிப்பு
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் உணவகங்கள் இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் இனி 10 மணி வரை திறக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியை பொதுத்தவரை நேற்றைக்கு மேலும் 79 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 1,22,282 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, 1,19,548 போ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினா்.
தற்போது 728 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை கரோனா தொற்றுக்கு 1,805 போ் பலியாகினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...