தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றிட பேரவையில் சிறப்பு தீர்மானம்: கமல்ஹாசன் வலியுறுத்தல்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றிட பேரவையில் சிறப்பு தீர்மானம் உடனடியாக இயற்றப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.









