டாஸ்மாக் மதுபான கடையை இடமாற்றம் செய்யக் கோரி மீனவ கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் கடையால் மக்கள் பெரிதும் அவதியுறுவதாக கூறி அப்பகுதி மக்கள் சுமார் 500 பேர் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தும் மீனவ கிராம பெண்கள்









