தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று திருத்தணியில் நடந்தது.

கூட்டத்தில் பேசுகிறார் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநிலத் தலைவர் திருநெல்வேலி மணிமேகலை.








