மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவா் இல.கணேசன் தனது பாஜக தேசியக் குழு உறுப்பினர் உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் பதவியை இல.கணேசன் இன்று ராஜிநாமா செய்தார்.
இல. கணேசனை மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்து குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவு வெளியிட்டது.
இதையடுத்து, சென்னையில் தமிழக பாஜக அண்ணாமலையை நேரில் சந்தித்த இல.கணேசன் தனது பாஜக தேசியக் குழு உறுப்பினர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து கடிதம் வழங்கினார்.
முன்னதாக மாநிலங்களவை உறுப்பினர், தமிழக பாஜக அமைப்புச் செயலாளா், தேசியச் செயலாளா், அகில இந்திய துணைத் தலைவா், தமிழக பாஜக தலைவா் உள்ளிட்ட பல பொறுப்புகளை இல.கணேசன் வகித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விளவங்கோடு தொகுதி பாஜக வேட்பாளா்

பலத்தைக் காட்டும் வேட்பாளா்கள்

கீழ்வேளூரில் குறைந்து வரும் வாக்குப் பதிவு சதவீதம்

திமுக ஆட்சி விவசாயிகளுக்கு விரோதமானது: ஈசன் முருகசாமி
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


