கூத்தாநல்லூர்: மத்திய அரசைக் கண்டித்து கம்யூ. சார்பில் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம்
கூத்தாநல்லூர் வட்டத்தில், மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டு வரும் மத்திய அரசைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மக்கள் நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.










