வாழப்பாடி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10,850 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
வாழப்பாடி அருகே 310 கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10,850 லிட்டர் எரிசாராயத்தை, சேலம் மண்டல மத்திய புலனாய்வு குழு காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







_.jpeg)







