மானாமதுரை அருகே ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சமர் அணை கட்ட பூமிபூஜை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே அன்னவாசல் கால்வாயில் சமர் அணை கட்ட சனிக்கிழமை பூமி பூஜை நடத்தப்பட்டது.

அன்னவாசல் கால்வாயில் சமர் அணை கட்டுவதற்காக இடங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஜேசிபி இயந்திரம்.








