அகதிகள் முகாமல்ல-இனி மறுவாழ்வு முகாம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம் என்பது இனி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்கள் என அழைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தெரிவித்தாா்.










