அதேபோல் செய்யாறு பணிமனையில் இருந்தும், செய்யாறு வழியாகவும் தடம் எண். 305 வேலூர் - செய்யாறு - கும்பகோணம், தடம் எண். 205. வேலூர் - செய்யாறு - புதுச்சேரி, தடம் எண்.235. காஞ்சிபுரம் - செய்யாறு - திருவண்ணாமலை, தடம் எண்.186 ஆற்காடு - செய்யாறு - நாகப்பட்டினம், தடம் எண் 430. காஞ்சிபுரம் - செய்யாறு - ஒகேனக்கல், தடம் எண் 86. வேலூர் - செய்யாறு - மேல்மருவத்தூர், தடம் எண் 133. செய்யாறு - சித்தாத்தூர் - சென்னை, தடம் எண். 236. செய்யாறு - பெருங்கட்டூர் - சென்னை, தடம் எண்.180. செய்யாறு - காஞ்சிபுரம் - பிராட்வே, தடம் எண். 212T. செய்யாறு - திருத்தணி, தடம் எண். 157. செய்யாறு - மாமல்லபுரம், தடம் எண். 209 வேலூர் - செய்யாறு - புதுச்சேரி (வேலூர் பணிமனை) போன்ற வழித்தடங்கள் கடந்த காலங்களில் புதியதாக இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டன.