ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 152 குறைவு

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.35,904-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2021, 5:50 am

DIN

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.35,904-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திங்கள்கிழமை காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம்( 22 காரட்) தங்கம் ரூ.19 குறைந்து, ரூ.4,488-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ.152 குறைந்து, ரூ.35,904-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதுபோன்று வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்து, ரூ.68.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து, ரூ.68,400 ஆகவும் இருக்கிறது. 

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,488

1 பவுன் தங்கம்...............................35,904

1 கிராம் வெள்ளி............................. 68.40

1 கிலோ வெள்ளி.............................68,400

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.