விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை கடைசியாக சுற்றுலாப் பயணிகள் எடுத்த விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும் போது காட்டேரி மலைப் பகுதி அருகே ஏற்பட்ட விபத்தில் முப்படை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் புதன்கிழமை பலியாகினர்.
ஹெலிகாப்டரின் விபத்து குறித்த காரணம் அறியாமல் இருக்கும் நிலையில், குன்னூர் காட்டேரி பூங்கா அருகே ரயில் தண்டாவாளத்தில் நின்று கொண்டிருந்த கேரளத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் எடுத்த விடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது.
இந்த காணொலியில், தாழ்வாக பறந்து செல்லும் ஹெலிகாப்டர் பனிமூட்டத்திற்குள் மறைந்த அடுத்த சில விநாடிகளில் பயங்கர சத்தம் கேட்கிறது.
எனினும், காணொலியில் காணப்படும் ஹெலிகாப்டர் குறித்து விமானப் படையோ, ராணுவமோ உறுதியான தகவல் ஏதும் இன்னும் தெரிவிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கணவர் இல்லாமல் பெண்களால் சாதிக்க முடியாது: லதா ரஜினிகாந்த்
சந்தானம் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம் - புகைப்படங்கள்
கெணத்த காணோம் டிரைலர்!

இதயங்களை உடைத்தாலும் கவலையில்லை..! இறுதிப் போட்டி குறித்து சான்ட்னர்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

