தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சீர்காழி அடுத்த அத்தியூர் ஊராட்சியில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ  பிறந்த நாளை முன்னிட்டு 200 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா  மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நடந்தது. 

News image
திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
Updated On :10 டிசம்பர் 2021, 10:03 am

DIN

சீர்காழி: சீர்காழி அடுத்த அத்தியூர் ஊராட்சியில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ  பிறந்த நாளை முன்னிட்டு 200 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா  மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நடந்தது. 

ஒன்றியக் குழுத் தலைவர்கள் கமலஜோதி தேவேந்திரன், ஜெயபிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் செல்ல சேது ரவிக்குமார், மலர் விழி, மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் மகா. அலெக்சாண்டர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் முத்து.மகேந்திரன், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் ரவி, அவை தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். 

எம்எல்ஏக்கள் பூம்புகார் தொகுதி  நிவேதா.முருகன், சீர்காழி தொகுதி பன்னீர்செல்வம் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இதில் நகர செயலாளர் சுப்பராயன், நிர்வாகிகள் செல்வ முத்துக்குமார், பெரியசாமி, பாஸ்கரன் பங்கேற்றனர். முடிவில் ஊராட்சி மன்றத் தலைவர் ஆதி நாயகி பாஸ்கரன் நன்றி கூறினார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.