ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் பரமபதவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது.

ஸ்ரீரங்கத்தில் பரமபதவாசல் திறப்பு நிகழ்வை முன்னிட்டு மூலஸ்தானத்திலிருந்து ராஜமகேந்திரன் சுற்று வழியாக பரமபதவாசல் நோக்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு சென்ற நம்பெருமாள்.






_.jpeg)






