கோவை மாணவி தற்கொலை வழக்கு: ஆசிரியா் மிதுன் சக்ரவா்த்தி மீது குண்டர் தடுப்புச் சட்டம்
கோவையில் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியா் மிதுன் சக்ரவா்த்தி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.










