குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு சிபிஐக்கு மாற்றம்
கடந்த 2019-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை, சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு சிபிஐக்கு மாற்றம்