கிடைமட்ட கம்பியில் 87 வினாடிகளில் 70 மீட்டர் கடந்து பள்ளி சிறுமி சாதனை!
சிதம்பரம் ராமசாமி செட்டியார் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் கிடைமட்ட கம்பியில் 87 வினாடிகளில் 70 மீட்டர் கடந்த 4 வயது பள்ளி சிறுமி அனுஸ்ரீ சாதனை படைத்துள்ளார்.











