ஓய்வூதியோர் நாள் விழா: 103 முதியவருக்கு பொன்னாடை அணிவித்து வங்கி அதிகாரிகள் மரியாதை
ஓய்வூதியதாரர் நாளை முன்னிட்டு திருவள்ளூர் அருகே ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான கிருஷ்ணசாமி(103) எஸ்.பி.ஐ வங்கி அதிகாரிகள் கிராமத்திற்கு சனிக்கிழமை நேரில் சென்று பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர்.

ஓய்வூதியதாரர் நாளை முன்னிட்டு திருவள்ளூர் அருகே ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான கிருஷ்ணசாமி(103) நேரில் சென்று பொன்னாடை அணிவித்து மரியாதை செய்த எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் .








