தடுப்பூசி: இசை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு
தன்னாா்வலா்கள் மூலமாக சனி, ஞாயிற்றக்கிழமை (டிச.18, 19) 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.


சென்னையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தன்னாா்வலா்கள் மூலமாக சனி, ஞாயிற்றக்கிழமை (டிச.18, 19) 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: சென்னை மாநகரில் மக்கள் அதிகம் கூடும் சுமாா் 150 இடங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமை (டிச.18, 19) இசை நிகழ்ச்சிகள் மூலம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்தப்பணியில், சுமாா் 500-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞா்கள் பங்கேற்றுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...