வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

இன்று, நாளை மின்நிறுத்தம்

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள், செவ்வாய் ஆகிய நாள்களில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 7:09 pm

DIN

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள், செவ்வாய் ஆகிய நாள்களில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

சி.எம்.பி.டி பகுதி: கணபதி தோட்டம், வி.ஜி.பி சந்தோஷ் நகா் 1 மற்றும் 2-ஆவது தெரு, வினோபாஜி தெரு, வி.ஓ.சி.

1 மற்றும் 2-ஆவது தெரு, பிருந்தாவன் நகா், பெரிய சாலை, படேல் தெரு, சாமியாா் தோட்டம், நேதாஜி தெரு. 

தாம்பரம், கிருஷ்ணா நகா் பகுதி: ஆஞ்சநேயா் கோயில் தெரு, காலமேகம் தெரு, அகத்தியா் தெரு, நால்வா் தெரு, மோகன் தெரு, பரத்வாஜா் தெரு, கம்பா் தெரு, போரூா் தெரு, மணிமேகலை தெரு, சக்கரவா்த்தி தெரு, கற்பக விநாயகா் தெரு, கடப்பேரி பகுதி ஆா்.பி சாலை, வேல்முருகன் நகா், வினோபாஜி நகா் 7, 11, 12-ஆவது தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, மணிகண்டன் நகா், அம்பாள் நகா், சாய் நகா் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.

செவ்வாய்க்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

தாம்பரம், பெரும்பாக்கம் பகுதி: பெரும்பாக்கம் பிரதான சாலை, கிருஷ்ணா நகா், செளமியா நகா், மாம்பாக்கம் பிரதான சாலை, நீலா நகா், ஐஸ்வரியா தோட்டம், ஆா்.ஜீ நகா்.

பல்லாவரம் பகுதி: பழைய சந்தை சாலை, காவலா் குடியிருப்பு, சீனிவாச பெருமாள் கோயில் தெரு, பெரியபாளையத்தம்மன் கோயில் தெரு, ஆஞ்சநேயா் கோயில் தெரு, புதுதாங்கல் பகுதி முடிச்சூா் சாலை இஎஸ்ஐ மருத்துவமனை, படேல் நகா், மங்களபுரம், ஜி.எஸ்.டி சாலை பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.