சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 136 குறைவு
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 136 குறைந்து ரூ. 36,216-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 136 குறைந்து ரூ. 36,216-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில வாரங்கள் முழுவதும் பெரும்பாலாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்திலேயே இருக்கிறது. எனினும் பெரிய வித்தியாசத்தில் விலை குறையவில்லை. கடந்த மாத இறுதியில் ரூ. 36,000 என்ற அளவில் இருந்தது.
இன்று சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 136 குறைந்து ரூ. 36,216-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,527-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ. 66.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.66,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,527
1 பவுன் தங்கம்...............................36,216
1 கிராம் வெள்ளி............................. 66.30
1 கிலோ வெள்ளி.............................66,300
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,544
1 பவுன் தங்கம்............................... 36,352
1 கிராம் வெள்ளி............................. 66.30
1 கிலோ வெள்ளி.............................66,300
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...