ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்: மநீம

தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 5:48 am

DIN

தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில், தேர்தல் வாக்குறுதியின்படி பெட்ரோல் விலையில் முழுமையாக 5 ரூபாய் குறைக்காத திமுக அரசு, இருசக்கர வாகனத்திற்கான பெட்ரோல் விலையை 25 ரூபாய் வரை குறைத்துள்ள ஜார்கண்ட் அரசை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழகத்திலும் பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது! இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜாா்க்கண்டில் ஜனவரி 26-ஆம் தேதிமுதல் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்படும் என்று மாநில முதல்வா் ஹேமந்த் சோரன் நேற்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.