மத்திய பட்ஜெட்டுக்கு முதல்வர் வரவேற்பு; பெட்ரோல், டீசல் வரி விதிப்பில் முந்தைய நிலையே தொடர கோரிக்கை
மத்திய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்த பொது பட்ஜெட்டை வரவேற்றிருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, பெட்ரோல், டீசல் வரி விதிப்பில் முந்தைய நிலையே தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.







