உரிமை கோரப்படாத உடல்கள் புதைக்கப்படுகிறதா? தகனம் செய்யப்படுகிறதா?: நீதிமன்றம்
உரிமை கோரப்படாத உடல்கள் புதைக்கப்படுகிறதா அல்லது தகனம் செய்யப்படுகிறதா என்பது குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.









