கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், கூடுதல் ஆட்சியர்
மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், கூடுதல் ஆட்சியர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங்









