தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புற்றுநோய் ஒழிப்பு நம்பிக்கையை உருவாக்குவோம்: ஸ்டாலின்

புற்றுநோயைக் குணப்படுத்தவும் வராமல் தடுக்கவும் முடியும் என்ற நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் உருவாக்குவோம் என்று திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image

திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)

Updated On :4 பிப்ரவரி 2021, 7:34 am

DIN


புற்றுநோயைக் குணப்படுத்தவும் வராமல் தடுக்கவும் முடியும் என்ற நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் உருவாக்குவோம் என்று திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உலக புற்றுநோய் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே இது குறித்து சுட்டுரையில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது, மனிதகுலத்துக்கான ஆபத்துகளை அறிவியல் - மானுட நேயத்தால் வென்று வந்திருக்கிறது உலகம். 

உலக புற்றுநோய் தினத்தையொட்டி சாந்தா அம்மையார் உள்ளிட்ட உலகளாவிய மருத்துவர்களைப் போற்றுவோம்

புற்றுநோயைக் குணப்படுத்தவும் - வராமல் தடுக்கவும் முடியும் என்ற நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் உருவாக்குவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.