நெல்லை தீயணைப்புத்துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தீயணைப்புத் துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நெல்லை தீயணைப்புத்துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி