விழுப்புரம் அருகே தடையை மீறி கள் இறக்கும் போராட்டம்: 200 பேர் கைது
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே நரசிங்கனூரில், தமிழ்நாடு கள் இயக்கம் கூட்டமைப்பு சார்பில் தடையை மீறி கள் இறக்கும் அறப்போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் அருகே தடையை மீறி கள் இறக்கும் போராட்டம் 200 பேர் கைது









