சென்னை-ஆவடி, தமிழ்நாடு சிறப்பு காவல் படை பயிற்சி மையத்தின் வாத்தியக்குழு பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வந்த சா. அருள்தாஸ்; கோயம்புத்தூர் மாநகரம், வி.எச். சாலை காவல் நிலைய குற்றப்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ச. அன்பழகன்; தருமபுரி மாவட்டம், மகேயதிரமங்கலம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஆ. வெங்கடராமன்; திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ச. அருணாச்சலம்; பழனி நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த மு. தங்கவேலு; ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ர. பழனி; கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மு. இளையாபிள்ளை; கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கு. ராஜேந்திரன்; நாமக்கல் மாவட்டம், வேலூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பொ. குழந்தைவேல்; பெரம்பலூர் மாவட்டம், மருவத்தூர் காவல் நிலையத்தில் பெண் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சாந்தி; புதுக்கோட்டை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சி. மாரிமுத்து; சேலம் மாவட்டம், தொளசம்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கோ. கனிபிரசாத்; சேலம் மாநகரம், சேலம் நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஐ. வனிதா;