அதிமுக - சசிகலா பிரச்னைக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை: இல. கணேசன்
அதிமுகவுக்கும், சசிகலா தரப்புக்கும் உள்ள பிரச்னையில் பாஜகவுக்கு சம்பந்தம் இல்லை என்று கட்சியின் தேசியச் செயலாளர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசியச் செயலாளர் இல. கணேசன்









