பண்டிட் தீனதயாள் உபாத்யாய நினைவு நாள்
மயிலாடுதுறையில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் நினைவு தினம் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பா.ஜ.க நகர தலைவர் மோடி.கண்ணன் தலைமை வகித்தார்.

மயிலாடுதுறை நகர பாஜக அலுவலகத்தில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் பாஜகவினர்.









