முதல்வா் ரங்கசாமியின் சொத்து மதிப்பு ரூ.36 கோடி
புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமிக்கு அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.36 கோடி என வேட்பு மனு தாக்கல் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி
கோப்புப் படம்









