சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1,570 ஆனது
சென்னையில் இன்று காலை நிலவரப்படி கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை 1,570 ஆக உயர்ந்துள்ளது.


சென்னை: சென்னையில் இன்று காலை நிலவரப்படி கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை 1,570 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த வாரங்களில் 1,550 என்ற நிலையில் நீடித்து வந்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 1,572 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,32,918 ஆக இருக்கும் நிலையில், இவர்களில் 2,27,226 பேர் குணமடைந்துவிட்டனர். கரோனா பாதித்து 1572 பேர் சிகிச்சையில் இருக்கும் நிலையில், கரோனா பாதித்து 4,120 பேர் பலியாகிவிட்டனர்.
அதிகபட்சமாக அண்ணாநகரில் 173 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். தேனாம்பேட்டையில் 509 பேர் பலியாகியுள்ளனர். அண்ணாநகரில் இதுவரை 24,899 பேர் குணமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...