கோவிஷீல்ட் பாதுகாப்பானது அல்ல என அறிவிக்கக் கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
கரோனாவை தடுக்க செலுத்தப்படும் கோவிஷீல்ட் தடுப்பு மருந்து பாதுகாப்பானது அல்ல என அறிவிக்க கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.









