மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்றார் முதல்வர் பழனிசாமி

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தீபம் ஏற்றி முதல்வர் பழனிசாமி இன்று (பிப்.24) உறுதிமொழி எடுத்துக்கொண்டார். 

News image
ஜெயலலிதா படத்தின் முன் தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்கும் முதல்வர் பழனிசாமி
Updated On :24 பிப்ரவரி 2021, 12:45 pm

DIN

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தீபம் ஏற்றி முதல்வர் பழனிசாமி இன்று (பிப்.24) உறுதிமொழி எடுத்துக்கொண்டார். 

சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்தில் ஜெயலலிதா படத்திற்கு முன்பு தீபம் ஏற்றி குடும்ப உறுப்பினர்களுடன் முதல்வர் பழனிசாமி உறுதிமொழி ஏற்றார்.

இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிமுகவினர் தீபம் ஏற்றி 'அதிமுகவைக் காப்போம்' என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

ஜெயலலிதா வழியைப் பின்பற்றி சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவிற்காக உழைக்கும் வகையில் அதிமுகவினர் அனைவரும் வீடுகளில் தீபம் ஏற்றி உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி ஏற்கெனவே கூறியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.