சங்ககிரி ஈஸ்வரன் கோயிலில் வளர்பிறை பிரதோஷ சிறப்பு பூஜை
சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் வளர்பிறை பிரதோஷ சிறப்பு பூஜைகள் புதன்கிழமை மாலை நடைபெற்றன.

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் சுவாமிகளின் உற்சவமூர்த்திகளுக்கு வளர்பிறை பிரதோஷத்தையொட்டி புதன்கிழமை மாலை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்








