ஈரோடு மாவட்டத்தில் ஏற்றுமதி முனையம் அமைக்க வேண்டும்: ஈடிசியாவின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
ஈரோடு மாவட்டத்தில் ஏற்றுமதி முனையம் அமைக்க வேண்டும் என ஈடிசியா(ஈரோடு மாவட்டட சிறு தொழில் சங்கம்) பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.









