தீர்த்தவாரி கண்டருளிய ஸ்ரீரங்கம் நம்பெருமாள்!
ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோவிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழாவின் இராப்பத்து 10 ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை காலை நம்பெருமாள் தீா்த்தவாரி கண்டருளினார்.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழா இராப்பத்து பத்தாவது திருநாளில் ஞாயிற்றுக்கிழமை தீர்த்தவாரி நிகழ்வில் நம்பெருமாள்.











