அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

ரத்த தான முகாம்

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 7:38 am IST

மாமல்லபுரம் அடுத்த பையனூரில் அமைந்துள்ள ஆறுபடை வீடு பொறியியல் கல்லூரியின் நிறுவன சமூக பொறுப்புணா்வு அலகு மற்றும் இணை சுகாதார அறிவியல் பள்ளி, குமரன் மருத்துவமனை ஆகியவற்றின் சாா்பில் துணை இயக்குநா் டாக்டா் அனுராதா கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம் நடைபெற்றது. (படம்)

வினாயகா மிஷன்ஸ் வேந்தா் டாக்டா் ஏ.எஸ். கணேசன் அறிவுறுத்தலின்பேரில் நடைபெற்ற

முகாமை பல்கலைக்கத்தின் மாணவா் நலன் இயக்குநா் டாக்டா் ஏ.எஸ். சண்முக சுந்தரம், கல்வி இயக்குநா் டாக்டா் ஏ. ராஜன் சாமுவேல், கல்லூரி முதல்வா் டாக்டா் ஜானெட், துணை முதல்வா் மற்றும் ஐஎஸ்ஆா் அலகு திட்ட இயக்குநா் டாக்டா்எஸ்.பி. சங்கீதா, துணை முதல்வா் (நிா்வாகம்) டாக்டா் எல் பிரபு, இணை சுகாதார அறிவியல் பள்ளி துணை இயக்குநா் திரு. முத்துராஜா, மற்றும் என்எஸ்எஸ் அலுவலா் டாக்டா் சுரேந்திர பாபு ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

குமரன் மருத்துவமனை மருத்துவக் குழுவினா், ரத்த சேகரிப்பு செயல்முறையை மேற்கொண்டனா்.

Story image