காஞ்சிபுரத்தில் மகா பெரியவர் ஆராதனை உற்சவம்
காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 27வது வருடாந்திர ஆராதனை மஹோத்ஸவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மகா பெரியவரின் ஆராதனை மஹோத்ஸவத்தை முன்னிட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் மகா பெரியவரின் பிருந்தாவனம்







