தொடர் மழை: முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 4 அடி உயர்வு
முல்லைப் பெரியாறு அணையில் பலத்த மழை காரணமாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்தது.

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பலத்த மழை ஒரே நாளில் 4 அடி நீர்மட்டம் உயர்வு








