திருப்பூர் ஒன்றிய பகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
திருப்பூர் ஒன்றிய பகுதியில் ரூ.1 கோடியே லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.










