தமிழில் பேசினால் தமிழக மக்களை ஏமாற்றி விடலாம் என்று சிலர் எண்ணுகிறார்கள்: ராகுல் பேச்சு
தமிழில் பேசினால் தமிழக மக்களை ஏமாற்றி விடலாம் என்று சிலர் எண்ணுகிறார்கள், ஆனால் தமிழக மக்கள் ஏமாறமாட்டார்கள் என்று ஈரோட்டில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.











