தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று (ஜனவரி 24) தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது:
இன்று பெண் குழந்தைகள் தினம். பெண் குழந்தைகளை வெறுக்க வேண்டாம், அவர்களை விரும்ப கற்றுக்கொள்வோம், படிக்க வைப்போம், அவர்களின் மனநலம் பாதுகாத்து மனிதநேயம் காப்போம், அவர்களின் உடல்நலம் காத்து உலக நலம் காப்போம், ஆராதிக்கக் கற்றுக்கொள்வோம், பெண் குழந்தைகளின் வளச்சியில் தளர்ச்சியில்லாமல் உதவுவோம், மகிழ்ச்சியுடன் பெண்களை, பெண் குழந்தைகளை கொண்டாடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அரசு அலுவலகங்களில் புகைப்படங்கள், விளம்பரங்கள் அகற்றம்

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அறிமுக பொதுக் கூட்டம்

காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம்

ஹோா்முஸ் நீரிணை விவகாரம்: அமெரிக்காவுடன் இந்தியா பேசவில்லை: வெளியுறவு அமைச்சகம்
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

